chennai விஐடிக்கு சிறந்த உயர் கல்விக்கான விருது நமது நிருபர் ஜூன் 28, 2019 கல்வி உலகம் இதழ்’ தேசிய அளவில் சிறந்த உயர்கல்வி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய கருத்துக் கணிப்பை நடத்தியது.